இ-மெயிலில் அதிக எம்.பி.அளவுள்ள ஃபைல்களை அனுப்ப


-மெயிலில் அதிக எம்.பி. அளவுள்ள ஃபைல்களை அனுப்







-மெயிலில் ஃபைல்களை இணைத்து அனுப்ப அதிகபட்சமாக 20எம்.பி தான்

அனுப்ப முடியும். ஆனால் இந்த சாப்ட்வேரில் அதிக பட்சமாக 100எம்.பி வரை

எளிதாக அனுப்பிவைக்கலாம்.இந்த இ-மெயிலில் இலவச மாகமாதம் 500 எம்.பி

வரை பைல்களை அனுப்பி வைக்கலாம்.

பதினைந்து நாள் டிரையல் விஷனில் 3ஜி.பி. வரை பைல்களை அனுப்பலாம்.

ஒரு இ-மெயில் கணக்கில் மாதம் 500 எம்.பி.வரைதான் அனுப்ப முடியும்

என்பதால் உங்கள் தேவைக்கு ஏற்ப இரண்டு மூன்று இ-மெயில் கணக்கை

துவங்கி பைல்களை அனுப்பிவைக்கலாம்

முகவரி தளம்:-http://www.sendalong.com/index.html



இ-மெயில் அனுப்பி பாருங்கள். உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்
sayanthan2007@gmail.com

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails