குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விடியோ அத்தனையும் ஒரே இடத்தில்
சிறு குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை அனைவருக்கும்
தேவையான அறிவியல் மற்றும் பொழுதுபோக்கு விடியோக்கள்
அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளது இதைப்பற்றி தான் இந்த
பதிவு.


இண்டர்நெட் ஐ பொருத்தவரை குழந்தைகள் பார்பதற்கு தகுந்த மாதிரி
பல இணையதளங்கள் இருந்தாலும் குழந்தைகளுக்காகவே சிறப்பான
முறையில் உருவாக்கப்பட்டது தான் இந்த இணையதளம். இந்த
தளத்தில் குழந்தைகள் அறிவை வளர்க்கும் விடியோக்கள் மற்றும்
பல வேடிக்கை விளையாட்டுகள் விளையாடுவது எப்படி எப்பதை
பற்றிய விடியோவும் செல்லப்பிரானிகள் செய்யும் சுட்டித்தனங்களைப்
பற்றிய அனைத்து விடியோக்களும் இந்த இணையதளத்தில்
இலவசமாக கிடைக்கிறது. உங்கள் செல்லக்குழந்தை செய்யும் சுட்டித்
தனத்தை நீங்கள் உலகறிய செய்யலாம் இந்த இணையதளத்தின்
மூலம் எப்படி என்றால் இந்த இணையத்ளத்தில் நீங்கள் புதிதாக
ஒரு இலவச கணக்கை உருவாக்கி உங்கள் குழந்தைகளின் சுட்டி
விடியோவை பகிர்ந்து கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட விடியோக்
களை நாம் இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். அன்பான தந்தை
குழந்தைக்காக சொல்லும் வேடிக்கை கதைகளை கூட நாம் இந்த
தளத்தில் விடியோவுடன் சேமித்துக்கொள்ளலாம்.யூடியுப் துனையுடன்
சிறந்த வீடியோக்களை தேர்ந்தெடுத்து நம் சிறார்களுக்கு கொடுக்கும்
இந்த இணையதளம் கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இணையதள முகவரி : http://www.totlol.co
m

0 comments:
Post a Comment