| 4தமிழ் மீடியாவின் பாட்டுக் கேட்கலாம் வாங்க - அனைத்து பகுதிகளும் |
| WRITTEN BY AMSHA |
| TUESDAY, 06 APRIL 2010 14:18 |
பாட்டுக் கேட்கலாம் வாங்க! 4தமிழ்மீடியாவின் மற்றுமொரு புதிய படைப்பு. இயல், இசை, நாடகம், எனும் மூவகைத் தமிழையும் கனியச் சேர்த்துத் தர முடிவதுதான் நான்கம் தமிழெனச் சிறப்புப் பெறும் கணினித் தமிழ். அந்த நான்காம் தமிழில் நாளும் உலகைப் புதிதாய் காண விழையும் விருப்பத்துக்குரியவர்களின் சங்கமத் தளம்தான் 4தமிழ்மீடியா. அதன் அழகிய யோசனைகளில் ரசனைக்கு வருகிறது பாட்டுக் கேட்கலாம் வாங்க.. வாங்க..கேளுங்க..சொல்லுங்க 4தமிழ்மீடியாவின் பாட்டுக்கேக்கலாம் வாங்க 10 பகுதிகளையும் டவுண்லோட் செய்வதற்கு அல்லது கேட்டு மகிழ்வதற்குரிய இணைப்புக்கள் இங்கே. போட்காஸ்ட் இல் கேட்பதற்கு |
0 comments:
Post a Comment