Mozila firefox யின் வேகத்தை எப்படி அதிகமாக்குவது


  • mozila firefox யின் வேகத்தை எப்படி அதிகரிப்பது அதை பற்றி பார்ப்போம்.
  • mozila firefox யை open பண்ணி address bar இல்about:config என டைப் செய்து enter கீ தட்டவும்.



  • அதன் பிறகு warning message வரும். அதில் I”ll be careful இருக்கும். அதை கிளிக் செய்யவும்.

  • அதன் பிறகு Filter box இல் network என டைப் செய்துenter கீ தட்டவும் (படத்தை பார்க்கவும்).


  • அதன் பிறகு network.http.pipelining.max requestsஇதை கண்டுபிடித்து கிளிக் செய்யவும்(படத்தை பார்க்கவும்).


  • அதன் பிறகு interger value message பாக்ஸ் ஓபன் ஆகும்.அந்த box இல் 10 என டைப் செய்துok கொடுக்கவும்.


  • mozila firefox யை close பண்ணிவிட்டு மறுபடியும்mozila firefox யை open பண்ணவும். mozila firefox வேகம் அதிகரித்திற்கும்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails