1. தம்ப்நெயில்களின் அளவை (thumbnail size) மாற்றல் விண்டோஸ் 7 இல் தம்ப்நெயில்களின் அளவை (thumbnail size) உங்களின் விருப்பத்திற்கேற்றால் போல் மாற்றக் கூடிய வசதியை தருகின்றது இந்த டூல். அக்டிவ் டெஸ்க்டாப்பில் என்ன நடக்கிறது என்பதை பெரிய அளவில் ஒரு மூவி பார்ப்பது போல் காட்டுவது மிக சுவாராசியமானது.
 http://kishan-bagaria.deviantart.com/art/7-Taskbar-Thumbnail-Customizer-156609502டவுண்லோட் செய்யவதற்கு http://www.deviantart.com/download/156609502/7_Taskbar_Thumbnail_Customizer_by_Kishan_Bagaria.zip 2. கணனியை தற்காலிகமாக லாக் ஆப் செய்யவதற்கு கணனி பாவிப்பவர்கள் இடையில் விட்டு செல்ல நேரும் போது மெசெஞ்சர், மானிட்டர் , மீடியா பைல்கள் போன்றவற்றை ஒரு சேர இலகுவாக தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிகிறது. இதைப் பயன்ப்டுத்தும் போது ஒவ்வொன்றையும் தனித்த்னியே செய்யத் தேவையில்லை.

http://code.google.com/p/monitores/
டவுண்லோட் செய்யவதற்கு
http://code.google.com/p/monitores/downloads/list 3. சிப் பைல்களை திறக்காமல் அதன் தம்ப்நெயில் பிரிவியூவை பார்க்க CBX Shell எனும் டூல் சிப் அல்லது ரார் பைல்களிலுள்ள் இமேஜ் களின் தம்ப்நெயில் பிரிவியூவை காட்டவல்லது.

டவுண்லோட் செய்யவதற்கு
http://free-sk.t-com.hr/T800/software/cbxShell.htm 4. ஹாட்டிஸ்க் ஐ சோதனை செய்யும் டிஸ்க் ஸ்பேஸ் பான் உங்கள் ஹாட்டிஸ்க் ஐ பரீட்சிர்த்து அதன் கொள்ளளவு மற்றும் ஒவ்வொரு பால்டர்களும் எவ்வளவு இடம் பிடித்துள்ளன என்பது பற்றிய முழு விபரங்களை அழகாக கிராபிக்ஸ் வடிவத்தில் வழங்கும். டிஸ்க் ஸ்பேஸ் பான் பற்றி விரிவாக இந்த இணைப்பில் ஏற்கனவே அலசியுள்ளோம் படித்து பயன் பெறுங்கள்.

தொடர்புடைய தொழில்நுட்ப பதிவுகள்விண்டோஸ் 7 - சில உபயோகமான பிரீவேர்கள் part 1 விண்டோஸ் 7 க்கு மிகவும் தேவையான சில மென்பொருட்கள் விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா? விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் |
0 comments:
Post a Comment