இன்று ஒரு இலவச மென்பொருள் - GMAIL STORAGE DRIVE


நண்பர்களே இணையத்தில் உங்கள் கோப்புகளை சேமித்து வைக்க இலவசமாக ஓர் இடம் வேண்டுமா. அதுவும் உங்கள் GMAIL கணக்கினையே சேமிப்பகமாக மாற்றினால் எப்படியிருக்கும்.

அதற்கு GMAIL DRIVE எனும் இவ் மென்பொருள் எமக்கு உதவுகிறது. இதை கணணியில் நிறுவியவுடன் MY COMPUTER இல் ஒரு DRIVE ஆக இதை காட்டும். இது எமக்கு 7 GB கொள்ளளவுடைய சேமிப்பகத்தை தருகிறது.

MY COMPUTER இல் உள்ள GMAIL DRIVE ஐ திறந்தவுடன் LOG IN WINDOW ஒன்று தோன்றும் அதில் உங்களது GMAIL கணக்கின் பெயரையும் கடவுச் சொல்லையும் கொடுத்து மேலும் MORE எனும் BUTTON ஐ கிளிக் செய்து அதில் உள்ள USE SECURE HTTP எனும் CHECK BOX ஐ TICK செய்து OK செய்யவும். இனி LOG IN ஆகி வரும் GMAIL DRIVE இல் உங்களது கோப்புகளை சேமித்து பயன்பெறுங்கள்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails