சிடி எஜெக்டர் ஹாட்கீ
வணக்கம் நண்பர்களே நாம் சாதரணமாக கணினியில் சந்திக்கும் பிரச்சினைகளில் சிடி டிரைவ் திறப்பதில் இருக்கும் பிரச்சினையும் அடங்கும் அதற்கு தீர்வாகத்தான் இந்த பதிவு.
சிடி எஜெக்டர் தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் இதனுள்ளே மூன்று விதமான இலவசமான மென்பொருள் இனைத்திருக்கிறேன் இதை தங்கள் கணினியில் நிறுவுவதற்கோ அல்லது ஹாட் கீ எப்படி செயல்படுத்துவது என்பதை பற்றி நான் இங்கு விளக்க போவதில்லை காரணம் இது மிகவும் எளிமையான புரோகிராம் இந்த மென்பொருளை நிறுவுவதன் மூலம் தங்கள் சிடி டிரைவ் திறப்பதில் இருக்கும் பிரச்சினை தீரும் மேலும் இதை சிடி டிரைவ் திறப்பதில் பிரச்சினை இல்லை என்றாலும் இதை பயன்படுத்துவதின் மூலம் பிரச்சினைகள் வராமல் தவிர்க்கலாம். மேலும் இன்ஸ்டால் செய்தவுடன் உங்கள் கணினியின் வலது பக்க மூலையில் வந்து அமர்ந்துகொள்ளும் அதில் நீங்கள் வலது கிளிக்கில் செட்டிங்கஸ் திறப்பதின் மூலம் ஹாட்கீ மாற்ற முடியும் இதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் உங்கள் சந்தேகங்களை கருத்துரையில் பதியவும்.

0 comments:
Post a Comment