- அதிகமான word document fileகளை Email இல் அனுப்ப முடியாது. அதற்கு அந்த word document fileகளை Winzipஆக மாற்றுவோம்.இதை ஒவ்வொரு fileகளை மாற்றுவதற்கு நேரம் அதிகமாகிவிடும்.
- ஒரு நொடியில் எல்லா word document fileகளை Winzipஆக மாற்றலாம்.எந்த மென்பொருள் இல்லாமல் மாற்றலாம்.அதை பற்றி பார்போம்.
- Notepad யை open பண்ணவும்,அதில் ren *.doc *.rarஇதை அடித்து வீட்டு save பண்ணும்போதுfilename.bat(filename இல்லாமல் ஏதாவது name யை கொடுக்கலாம்) என்று save பண்ணவும்.
- நீங்கள் எந்த drive இல் word document fileகளை Winzipfileகளாக மாற்ற வேண்டுமோ அந்த drive இல்filename.bat file யை save பண்ணவும். filename.bat file யைdoubleclick செய்யவும்.எல்லா winzip fileகளாக மாறி இருக்கும்.
- இதேபோல் எல்லா Extensions fileகளை மாற்றலா
ம்
ஒரே நேரத்தில் Extensions fileகளை மாற்றலாம்(மென்பொருள் இல்லாமல்).
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment