Sony ericsson மொபைல் themes யை நீங்களே உருவாக்கலாம்.


  • Sony ericsson மொபைல் மானவர்களுடையே பெரும் வரவேற்ப்பு பெற்றுஉள்ளது.இதற்கு முக்கியமான காரணம்Sony eicsson application மற்றும் Sony ericsson themes creator.
  •  Sony ericsson themes creator யை வைத்து உங்களுக்கு விருப்பம்போல் உருவாக்கலாம்.ஏற்கனவே உருவாக்கியthemes யை edit பண்ணலாம்

  •  Sony ericsson themes creator download பண்ண இங்கு கிளிக் செய்யவும் .
  • அதன் பிறகு  உங்களுடைய sony ericsson மொபைல் எண் யை select பண்ணவும்.(என்னுடைய மொபைல் எண் k770யை  செலக்ட் பண்ணி இருக்கேன்)
 
  • அதன் பிறகு background select பண்ணவும்navigation,desktop,standby அதில் உங்களுக்கு பிடித்தமானpicture யை வையுங்கள்.(நான் உருவாக்கிய  k770 themescreator)

  • அடுத்து உள்ள color scheme ,style இல் உங்கள் விருபம்போல் வையுங்கள்.உங்கள் themes யை இன்னும் மெருகு கூட்ட advance editor செல்லவும்
  • அதன் பிறகு save செய்து உங்கள் மொபைலில்(usb cable,card reader மூலம்ஏற்றி install பண்ணவும்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails