இணைய வீடியோக்களை தரவிறக்க ஒரு மென்பொருள்.

நாம் இணையத்தளங்களில் பார்வையிடும் வீடியோக்களை தரவிறக்கவென தினமும் புதிய மென்பொருட்கள் மற்றும் தரவிறக்க வழி முறைகள், தொழில்நுட்ப பதிவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நானும் என்னுடைய பங்கிற்கு ஒரு மென்பொருளை இங்கு அறிமுகப்படுத்துகிறேன். மென்பொருளின் பெயர் VDownloader. எமக்கு பிடித்த இணைய வீடியோக்களை நாம் விரும்பும் பார்மெட்டில் தரவிறக்க முடிவதுடன், அதில் உள்ள தேடுதல் (Search) வசதியை கொண்டு தேடியந்திர பக்கம் போகாமலேயே, இம்மென்பொருளில் வைத்தே நாம் விரும்பும் வீடியோக்களை பார்வையிடவும், தரவிறக்கவும் முடிகிறது. மேலதிக விபரங்களிற்கு கீழ்க்காணும் வீடியோவை பார்வையிடுங்கள்.




தரவிறக்கும் தளத்திற்கு செல்லும் சுட்டி இதோ கிளிக்குங்கள்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails