அடோப் நிறுவனத்திலிருந்து வெளிவர இருக்கும் பிளாஷ் இனிமுப்ப்பரிமானத்தில் நம்மை மகிழ்விக்க இருக்கிறது இதைப்பற்றிய சிறப்பு பதிவு.
அடோப் நிறுவனத்தில் இருந்து வெளிவந்த எல்லா மென்பொருளும்
கிராபிக்ஸ்-ல் தனக்கென்று தனி இடம் பிடித்து சிறப்பான
மென்பொருளாக வலம் வருகிறது. அடோப் -ன் இந்த கூட்டனிக்கு
மேலும் பலம் சேர்க்கும் விதமாக அடுத்த தொழில்நுட்ப புரட்சிக்கு
ஆயத்தமாக முப்பரிமானத்தை (3D) அடோப் பிளாஷ் மென்பொருளில்
சேர்க்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்க்காக 3D முப்பரிமான
கண்ணாடி ஒன்றும் வெளியீட இருக்கிறது. பிளாஷ்-ல் 3D ஐ
சேர்ப்பதால் மேலும் பல முப்பரிமான கலைஞர்கள் உருவாகலாம்.

இதற்காக வித்தியாசமான 3D பிளாஷ் பிளேயர் பிளக்ன்ஸ் வர
இருக்கிறது இதை நம் உலாவியில் சேர்த்தால் முப்பரிமான
இணையதளங்களை பிரம்மாண்டமாக 3D- யிலே பார்க்கலாம்.
2010 அக்டோபர் மாதம் 27ம் தேதி காலை 11:00AM மணிக்கு
அடுத்த தலைமுறைக்கான 3D API சிறப்பு கலந்தாய்வு கூட்டம்
அடோப் பிளாஷ் பொறியியல் வல்லுனர்களின் தலைமையில்
நடக்க இருக்கிறது.

0 comments:
Post a Comment