(Hard Disk) மென்பொருள் இல்லாமல் பிரிப்பது எப்படி?

இதற்கு முதலில் நீங்கள் Control Panel செல்ல வேண்டும். அங்கு சென்றவுடன் இதனைத் தேட வேண்டும்:- "partition". அதன் பிறகு கீழே உள்ள படத்தை போல இருக்கும்


அதில் "create and format hard disk partitions" என்பதை அழுத்தவும். அதனை அழுத்தியவுடன் இதோ இது போல இருக்கும்
இதில் நீங்கள் ஒரு வன்வட்டின் அளவை குறைக்க விரும்பினால் உங்கள் வலச்சொடுக்கியை (right-click) சொடுக்குங்கள். அதில் "shrink" என்பதை சொடுக்கி உங்களது வன்வட்டின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள். இதுவே நீங்கள் அந்த வன்வட்டின் அளவை அதிகரிக்க விரும்பினால் "Extend volume" என்பதை சொடுக்குங்கள். அவ்வளவுதான்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails