தகவல்களை இலகுவாகவும் பாதுகாப்பாகவும் Upload செய்யக்கூடிய தளம்

உங்களிடம் இருக்கும் மென்பொருட்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் என அனைத்து தகவல்களையும் இணையத்தில் Upload செய்துவிட்டால் நீங்கள் செல்லும் இடமெல்லாம் சீடியிலோ, பெண்டிரைவிலோ பதிந்துசெல்லவேண்டிய அவசியம் இருக்காது நீங்கள் பயன்படுத்தப்போகும் கணினியில் இணையைஇணைப்பு இருந்தால் போதும் இலகுவாக உங்கள் தகவல்களைப் பெற்றிடலாம்.  


மேலும்  அதிக அளவுள்ள தகவல்களை மின்னஞ்சல் செய்ய இந்த தளத்தில் Upload செய்ய்துவிட்டு அதற்கான Link இனை கொடுப்பதன்மூலம் தகவலை இலகுவாக பகிர்ந்திடலாம்.


இந்த இணையத்தளத்தின் முகவரி http://www.mediafire.com

புதிதாக கணக்கை உருவாக்கிட http://www.mediafire.com/register.php

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails