விண்டோவ்ஸ் எக்ஸ்பீயை(windows xp) பல ஓஎஸ் வடிவில் காண

நாம் விண்டோவ்ஸ் எக்ஸ்பீயை அதே ஐகான்,ஸ்டைல் என பார்த்து சலித்துப்போன நமக்கு அதனை சிறிது வித்தியாசமாக உபுண்டு,மேக் என பல ஓஎஸ் வடிவில் பார்ப்போம்.இது சிறிது பழையது என்றாலும் கணினிக்கு புதியவர்களுக்கு இது பயன்படும்.
(குறிப்பு:இவை அனைத்தும் இன்ஸ்டால் செய்வதற்கு முன்பு அங்குள்ள installation guideline சை படித்துவிட்டு இன்ஸ்டால் செய்யவும்)


எக்ஸ்பீயை விஸ்டா(vista) வடிவில் காண:
தரவிறக்கம் செய்ய


vista-transformation-pack.jpg



எக்ஸ்பீயை மேக் ஓஎஸ் (mac os) வடிவில் காண:
தரவிறக்கம் செய்ய

mac-OSX-transformation-pack


எக்ஸ்பீயை உபுண்டு வடிவில் காண:
தரவிறக்கம் செய்ய

                       ubuntu-transformation-pack

Fedora Transformation Pack 1.0
:
தரவிறக்கம் செய்ய

fedoratrans.jpg

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails