உங்களுக்கு விருப்பம்படி எந்த கீ களையும் shortcutkey யாக உருவாக்கலாம்.


  • Clavier என்ற software யை வைத்து keyboard இல் உள்ள எந்த கீ களையும் உங்களுக்கு விருப்பம்படி shortcutkeyயாக உருவாக்கலாம்.
  •  Clavier என்ற software யை டவுண்லோட் பண்ண இங்கு கிளிக் செய்யவும்.

  • அதன் பிறகு program( paint,notepad )யை shortcutkeyயாக அமைக்க + என்ற  பொத்தானை அழுத்திprogram யை    தேர்ந்தெடுக்கவும். அதில் உங்களுக்கு தேவையான program யைதேர்ந்தெடுக்கவும் (நான் mozila firefox யை தேர்ந்துஎடுத்து இருக்கிறேன்).
  • அதன் பிறகு shortcut யை அமைக்க உங்களுக்கு விருப்பம்படி அமைக்கவும்(mozila firefox க்கு shortcutயை அமைக்க யை தேர்ந்து எடுத்து இருக்கிறேன்).
 
  • activation condition bar இல் num lock state யை offசெய்யவும்.( உங்கள் keyboard இல் num lock off இல்  இருக்கும்போது மட்டும்  தான்  shortcut key வேலை செய்யும்). அதன் பிறகு ok கொடுக்கவும்.

  • உங்களுக்கு தேவையான website யை shortcut கீ யாகஅமைக்கலாம். உங்களுக்கு தேவையான website யைtype செய்யவும்.(www.sollamattaen.co.cc என type செய்துஇருக்கிறேன்). அதன் பிறகு அதை கிளிக் செய்துshortcut  யை தேர்ந்தெடுக்கவும்.
சும்மா time pass: 
  •   System information பற்றி command மூலம்  தெரிஞ்சுகொவம்.


  • Start பொத்தானை அழுத்தி Run  என்பதை தேர்ந்தெடுக்கவும் (win+r).அதில் cmd  என்று கொடுத்துok பொத்தானை அழுத்தவும.அந்த command box இல்SYSTEMINFO என type செய்து enter key அழுத்தவும. அதில் உங்கள் system information பற்றி வரும்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails