ஆன்லைன் மூலம் நாம் உருவாக்கும் படங்களை நகரவிடலாம் இதற்கு எந்த மென்பொருளும் தேவையில்லை ஆன்லைன் மூலம் எளிதாக நாம் உருவாக்கலாம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.
படம் 1
நம்மிடம் இருக்கும் படங்களை ஒன்றாக சேர்த்து திரையில் ஒட
வைக்கமுடியும் GIF என்று சொல்லக்கூடிட அனிமேசன் இமெஜ்
மூலம் படங்களை சிறிய அனிமேசனாக சேமித்து வைக்கலாம்.
Gif அனிமேசன் உருவாக்க பல இணையதளங்கள் இருந்தாலும்
நமக்கு மிக மிக எளிதாக ஆன்லைன் மூலம் எந்த மென்பொருள்
உதவியும் இல்லாமல் உருவாக்கலாம்.இதற்காக ஒரு தளம் உள்ளது

இணையதள முகவரி : http://www.createagif.net
படம் 2
இந்த தளத்திற்கு சென்றதும் படம் 1-ல் காட்டியபடி நாம் Image 1,
Image 2 மற்றும் image 3 என்பதற்க்கு அருகில் உள்ள Choose
என்ற பொத்தானை அழுத்தி நாம் அனிமேசன் செய்ய விரும்பும்
படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.எத்தனை படம் வேண்டுமானாலும்
வைத்துக்கொள்ளலாம் படங்களை தேர்வு செய்து முடித்ததும்
Choose Speed என்பதில் படங்கள் மாறும் வேகத்தை தேர்ந்தெடுத்துக்
கொள்ளவும். தேர்ந்தெடுத்து முடித்ததும் Create என்ற பொத்தானை
அழுத்த வேண்டும் அவ்வளவு தான் அடுத்த திரையில் (படம் 2)
நாம் சேர்த்த படங்கள் GIF அனிமேசனாக உருவாகிவிடும். படத்தின்
மேல் Right Click செய்து நம் கணினியில் Save image என்பதை
சொடுக்கி சேமித்துக் கொள்ளவும். நாம் உருவாக்கிய இந்த
அனிமேசனை நாம் டிவிட்டர் பேஸ்புக்,ஆர்குட் போன்ற சோசியல்
தளங்களிலும் இங்கிருந்து எளிதாக பகிர்ந்து கொள்ளலாம். இந்த
தளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்

0 comments:
Post a Comment