| பிகாஸா அல்பத்தில் இருந்து பேஸ்புக் இல் நேரடியாக படங்களை அப்லோடிங்க் செய்வதற்கு. |
பிகாஸா அப்லோடர் உங்களின் பிகாஸா அல்பத்திலிருந்து நேரடியாக பேஸ்புக்குக்கு படங்களை அப்லோட் செய்ய உதவும் ஒரு பிளாகின் ஆகும். இதற்கு பேஸ்புக் கணக்கும் பிகாஸா மென்பொருள் 2.5 உம் உங்களிடம் இருக்க வேண்டும். கீழுள்ள இன்ஸ்டால் பட்டனை கிளிக் செய்து பிளாகினை இன்ஸ்டால் செய்யும் போதே பேஸ்புக் பட்டனை செலெக்ட் செய்து சேர்த்துவிடுங்கள் அதன் பின்னர். பிகாஸாவில் அப்லோட் பேஸ்புக் என்ற பட்டன் தெரியும். முதல் முறை அப்லோட் செய்யும் போது பேஸ்புக் கணக்கின் விபரங்களை கொடுக்க வேண்டும் அதன் பின்னர் தேவையான படத்தை அல்லதை அல்பத்தை தேர்வு செய்து அப்லோட் செய்ய வேண்டியது தான். அப்லோட் செய்யும் போது பிரைவசி மற்றும் புதிய அல்பத்தை உருவாக்கல் போன்றவற்றிக்கு ஆப்ஸன்கள் உண்டு. Install Picasa Uploader |
0 comments:
Post a Comment