இல்லையெனில் மதராசப்பட்டினம் போன்ற ஒரு முழு நீளத் (நீலமல்ல) திரைப்படத்தை ஐந்தே நிமிடத்தில் உங்கள் கணினிக்கு தரவிறக்க வேண்டும்…
உங்களைப் போன்ற கல்வி பயின்ற அறிஞர்களுடன் இணையத்தில் நேரடியாக அதே சமயம் உடனுக்குடன் உரையாட வேண்டும்….
இதெல்லாம் சாத்தியமா?
சாத்தியம்… Google அறிவித்துள்ள Google Fiber for Communitiesஎன்னும் சேவை மூலமாக. 1 GB/S வேகத்தில் இணைய சேவையை வழங்கப் போவதாக அறிவித்துள்ள இந்நிறுவனம் சோதனை முயற்சியாக 50,000 முதல் 5,00,000 வீடுகளுக்கு வழங்கப் போகிறது என அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தங்கள் நாட்டில் Google ன் புதிய சேவை தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்.
இது பற்றிய காணொளி:
http://www.youtube.com/watch?v=wusklcNKDZc
0 comments:
Post a Comment