பாடல் முதல் வீடியோ வரை டாக்குமெண்ட் முதல் மென்பொருள் வரை அனைத்தும் கிடைக்கும் ஒரே இடமாக இணையத்தில் வேகமாக பரவிவரும் டோரண்ட் கோப்புகளை எந்த மென்பொருளும்இல்லாமல் தரவிரக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு.
அத்தனையும் தாண்டி எந்த மென்பொருள் துனையும் இல்லாமல்
நாம் பயன்படுத்தும் இணைய உலாவியிலே நேரடியாக டோரண்ட்
கோப்புகளை தரவிரக்கலாம் இதற்காக ஒரு இணையதளம்
உள்ளது.
இணையதள முகவரி : http://www.kickasstorrents.com
இந்த தளத்திற்கு சென்று நாம் தேடும் பாடலையோ அல்லது
டாக்குமெண்ட் கோப்புகளையோ கொடுத்து தேடவேண்டும்
கிடைக்கும் முடிவுகளில் நாம் தேடிய சரியான டோரண்ட்
கோப்பை தேர்ந்தெடுத்து Direct Download என்ற பொத்தானை
அழுத்தி தரவிரக்க வேண்டியது தான் ஏற்கனவே இதை
தரவிரக்கியவர்கள் நன்றாக இருக்கிறதா அல்லது இல்லையா
என்ற தகவலும் கூடுதலாக கிடைக்கும். தேவையில்லாத
கோப்புகளை இங்கு தரவிரக்கும் போது பல நேரங்களில் நம்
கணிக்கு வைரஸ் வந்துவிடவும் வாய்ப்பு உண்டு அதானால்
ஏற்கனவே தரவிரக்கியவர்கள் கொடுக்கும் பின்னோட்டத்தை
பார்த்த பின்னரே தரவிரக்குவது சிறந்தது.

0 comments:
Post a Comment