
நாம் கூகிள் தேடலை இணையத்தின் மூலம் தான் தேடிப் பழக்கம்,ஆனால் இப்பொழுது நீங்கள் உங்கள் கைப்பேசியின் மூலமாகவே தேடலாம்.இது குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் தான் தேடும் உதாரணத்திற்கு cricket scores (cricket score), Indian Railways train schedules & ticket status (trains chennai to madurai, pnr 4313456892) , horoscopes (capricorn), movie showtimes (movies trichy, bheema trichy)....இதற்கு நீங்கள் செய்ய வேண்டுவன:-
1)உங்கள் கைப்பேசியை எடுக்கவும்.
2)உங்களுக்கு விருப்பமானவையை பதிவு செய்து, 9773300000 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பவும்.
3)நீங்கள் அனுப்பிய உடனே கூகிளிடம் இருந்து மறுமொழி வரும்.
இதற்கான நேரடி மாதிரி மற்றும் அதன் முழு விவரத்தை தெரிந்துக்கொள்ள இங்கே சொடுக்கவும்:http://www.google.co.in/mobile/default/sms
0 comments:
Post a Comment