Posted by
SAYANTHAN
at
7:02 PMFriday, July 16, 2010
உங்களது கணினியின் Password மறந்து விட்டால் Mother Board இல் உள்ள Jumber Settings இணை மாற்றி அமைப்பதன் மூலம் அல்லது BIOS இற்கான சிறிய Battery இணை 30 செக்கன்களுக்கு கழற்றி வைப்பதன் மூலம் BIOS இணை Reset செய்யலாம்.
30 செக்கங்களுக்குப் பிறகு Battery இணை அதற்குரிய இடத்தில் பொருத்தி விட்டு கணினியை Power On செய்யுங்கள். உங்கள் கணினி புதிதாக BIOS பொருத்தப்பட்டது போல் இயங்கத்தொடங்கும்.
உறவுகளுக்கு வணக்கம்!
இப்பகுதியில் நான் பார்த்து மகிழ்ந்த பல்வேறு விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
உங்கள் கருத்துக்களே என்னை பெரிதும் உற்சாகப்படுத்தும். ஆகையால் உங்கள் ஆலோசனைகளை எனக்கு வழங்கி ஆதரவளியுங்கள்.
நன்றி
sayanthan2007@gmail.com
0 comments:
Post a Comment