புகைப்படங்களுக்கு இலவசமாக மேக்கப் போட்டுத்தரும்.- Photo Instrument


















ஒரு தடவை மேக்கப் போடுவதானால் எவ்வளவு செலவாகும்? ........? Photo Instrument எனும் இம்மென்பொருள் புகைப்படங்களுக்கு இலவசமாக மேக்கப் போட்டுத்தருகிறது. Photo Editing துறையில் சிறந்த மென்பொருளில் இதுவும் ஒன்று.   Photo Instrument     சிறுவர்களுக்கு கூட இலகுவாக பணியாற்ற முடியும்.  ஆனால் இதில் (White Skin) வெள்ளை நிறத்தோல் கொண்டவர்களுக்கு இலகுவாக Make Up செய்யலாம். கருப்புத் தோலுக்கு?....? வழி இருக்கின்றது . கருப்புத்தோல் கொண்டவர்கள் புகைப்படம் எடுக்கும்போது Britness அதிகமாக்கி எடுக்கவும். இப்பொது ஒரு மஞ்சல் நிறத்தில் காட்சியளிக்கும். இந்த Photo வை இலகுவாக Make Up செய்யலாம்.  முகத்தில் இருக்கும் பருக்களை நீக்க தனியாக ஒரு Tools காணப்படுகிறது. தலைக்கு வர்ணங்கள் கூட பூசிக்கொள்ள முடியும். Make Up செய்ய இரண்டு வழிமுறைகள் உண்டு. ஒன்று Brush இனைக்கொண்டு தேவையான பகுதியில் Color பூசிக்கொள்வது. மற்றையது படம் முழுவதும் வர்ணத்தை Fill பண்ணிவிட்டு தேவையான பகுதியில் Eraser கொண்டு அழித்துவிடுதல். உண்மையில் வயதானவரை இளமையாக்கும் மென்பொருள்தான். Video Tutarial  கூட இச்சிறிய மென்பொருளில் காணப்படுகின்றது. இதனைக்கொண்டு பயிற்சி பெறலாம்.


     

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails