கணனியை போர்மட் பன்னும் போது எமது வன்தட்டை பார்டிசன் செய்ய மறந்திருந்தால் அதன் பின் Partition Magic போன்ற மென்பொருட்களையே பாவிப்போம். Partition Magic போல சிறப்பாக செயல்படும் இன்னொரு மென்பொருளே Ea Partition Manager என்பதாகும். இதில் மிக இலகுவான வழியில் வன்தட்டை Partition செய்துகொள்ள முடியும்.
0 comments:
Post a Comment